Typhoid வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னால், என் Senior Manager Venkat sir என்னை தவறாக புரிந்துகொண்டு தூரம் வைக்க ஆரம்பித்தார். But life is unpredictable — அந்த misunderstanding and his decision( I was happy only in that decision) backfired in a different way and created damage.
OTD, Hospital-ல என்னை பார்த்ததும், என் Standard Chartered last day-வரை என்னைப் personally take care பண்ணினார். 🥹
(Example – நான் சவுகரியமாக உட்காரவேண்டும் என்பதற்காக, night shift-ல் யாராவது என் chair மாற்றிட்டா, அவரே சென்று நல்ல chair தேடிப்பிடித்து கொண்டு வந்து வைப்பார்.)
பிறகு கடைசி நாளில் அவர் open-ஆ சொல்லினார்: “Senthil, I misjudged you. You were right in your job.” 🙏
Srikanth sir கூட(என்னை தேர்வு செஞ்சது Sam sir & Srikanth sir), என் SCB family-யும் எப்போதும் full support கொடுத்தார்கள். ஒரு நாள் leave வாங்குவதற்கே பெரிய struggle பல நிறுவனங்களில். ஆனா, Malaria வந்தப்போ 2–3 weeks paid leave கொடுத்தார்கள். அதன் பின், ஒரு நாள் rest leave கேட்டப்போ Venkat sir hesitate பண்ணினார், ஆனா last-ல approve பண்ணினார்.
Company policy-க்கு ஒவ்வொரு employee-ம் வருடத்திற்கு 10 long days leave எடுக்கணும். 3 மாதத்திற்குப் பிறகு நான் கேட்டதும் approve பண்ணினாங்க அதை.
பிறகு August-ல் Typhoid வந்தது. Discharge ஆன பிறகு office வந்தபோது, Srikanth sir, Venkat sir இருவரும் சேர்ந்து 2 மாத leave கொடுத்தார்கள். நான் first hesitate பண்ணினேன். என் காரணங்களையும் சொல்லினேன். ஆனா Srikanth sir ஒரு அழகான answers சொல்லி (சுவர் இருந்தால் சித்திரம் வரைய முடியும் & Another one for Overthinking) என்னை convince பண்ணினார். Finally, 2 months paid leave insist பண்ணினார்கள்.
(ஒரு நாள் leave-க்கு hesitate பண்ணியவர்… இந்த தடவை இரண்டு மாதம் leave எடுக்க என்று சொல்லி convince பண்ணினார்கள். That’s life!)
2011 Malaria-வுடன் தொடங்கியது, Viral Fever-வுடன் முடிந்தது. 2012-ல் நான் weeks leave எடுத்தேன், சில unpaid-ஆ. Paid leave கேட்கவே மனம் இல்ல. 2013-க்குள் நான் quit பண்ண முடிவு செய்து விட்டேன். ஆனாலும் Venkat sir, Srikanth sir சொன்னார்கள்: “Take one or two months leave, rest, and continue. Promotion too you may get.” ஆனா என் mind 2012-லேயே முடிவு பண்ணி விட்டது — promotion வேண்டாம், ஏனெனில் எந்த நேரமும் quit பண்ணலாம். அந்த chance யாருக்காவது வேறாகக் கிடைக்கட்டும் என்று நினைத்து Apply கூட செய்ய வேண்டாம் என்று எண்ணி விட்டுட்டேன் ஆனா வெங்கட் சார் செந்தில் நீங்க அப்பளை செய்யுங்க ஸ்ரீகாந்த் சார் ஏன் செந்தில் அப்பளை செய்யலை கேட்டாங்க சொல்லி நான் என்னோட கேரியர் அடுத்த கட்டத்துக்கு போகனும் விரும்புனாங்க.
Finally, என் SCB life-ஐ half-hearted-ஆக quit பண்ணினேன். I knew I couldn’t continue long. Outstanding performers நிறைய இருந்தார்கள். எல்லாருக்கும் இந்த மாதிரி support கிடைக்குமா தெரியாது. ஆனா, by God’s grace, எனக்கு அந்த மாதிரி team, managers முத்து சார், வெங்கட் சார், செல்வா அண்ணா — AVP ஸ்ரீகாந்த் சார், SVP அசோக் சார்— எல்லாம் கிடைத்தது. 🙏
CRC-வின் inspiration, எங்கள் Boss Senior VP Ashok sir. He always had a special attention on me and my career. நானே அது feel பண்ணிருக்கேன் even before. ஆனா, நான் ஒரு smile, சில வார்த்தைகள் அளவுக்கே தான் close இருந்தேன்.
After my Godfather JELP sir, Ashok sir என் SCB வாழ்க்கைல இருந்து இருப்பாங்க. ஆனா அந்த deep bond-ஐ நான் miss பண்ணிட்டேன். Last day-ல நாங்கள் long conversation செஞ்சது தான் எங்க conversation-ல கொஞ்சம் பெருசா இருக்கும். He asked me with full care. Even now, அவர் என் birthday, festivals-க்கு wish பண்ணுவதைக் கைவிடவில்லை. 🙏✨
Senior Manager Muthu sir கூட என்னை நிறைய support பண்ணினார். Grammar correction, drafting mails — normally யாரும் செய்வதில்லை, ஆனா அவர் personally உதவுவார். 💯
But ஒரு incident-ல, situation காரணமாக support பண்ண முடியவில்லை. அந்த நேரத்தில்தான் என் mind ஒரு decision எடுத்தது. Personally இன்னொரு விஷயம் அதே காலத்துல அதே decision எடுக்கவும் அமைந்தது. ஆனா அந்த decision தான் என்னை “Perceived World”-க்கு கொண்டு போய், அதற்கு எதிராக நான் fight பண்ணுவேன் எதிர் பார்க்கல, finally வென்றேன் அந்த போரை. ⚔️
எல்லாரும் வாழ்க்கையை எப்படி பார்க்கிறார்கள் எனத் தெரியாது. But நான் வேற மாதிரி பார்க்கிறேன். Simply சொல்லனும்னா — Life is like a Snooker Game. How you hit the cue ball, that’s all that matters.

No comments:
Post a Comment